பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – வெயிலின் தாக்கம் எதிரொலி!!
பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் ஈவு இரக்கம் இல்லாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். சொல்ல போனால் சிலர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more