ஐயோ.., காப்பாத்துங்க.., இரவு நேரத்தில் மாணவர்கள் அலறல்.., பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து.., 13 பேர் பலி.., என்ன நடந்தது?
பள்ளி விடுதியில் திடீர் தீவிபத்து உலக நாடுகளில் தொடர்ந்து பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு பள்ளி விடுதியில் தீப்பற்றி மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் முக்கிய பகுதியான ஹெனான் மாகாணத்திற்கு அருகே உள்ள யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பள்ளி விடுதியில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவ தொடங்கியது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more