5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது. RTE Amendment 2024 Compulsory pass for class 5 and 8th cancelled: தமிழகத்தில் இருக்கும் மாணவர்களுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஐந்து முதல் எட்டாம் … Read more