பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்.. அடித்த சூப்பர் ஜாக்பாட்… எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரம் கன்பார்ம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் தற்போது 11ம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தங்கள் தேர்வு விண்ணப்பங்களை வருகிற ஜூன் 11 முதல் … Read more