சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2,60,000 வரை சம்பளம்!
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024. CPA வில் துறைமுக தலைவர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபரைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024 Join Whatsapp Group வகை: அரசு வேலை ஆணையம்: சென்னை துறைமுகம் ஆணையம் பணிபுரியும் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: துறைமுக தலைவர் (Harbour Master) – 1 கல்வித்தகுதி: கப்பல் அமைச்சகத்தால் வழங்கப்படும் … Read more