நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்’ – அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம்
அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் காவல்துறை அதிகாரிக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் JOIN … Read more