நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் – குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் தரப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் பகுதிகள் : தேனாம்பேட்டை : மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள் … Read more