தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சேர்ப்பு. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பின் மூலம் அரசு பாதுகாவலர் வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் மகளிர் உரிமைத்துறை வேலை வகை தமிழ்நாடு அரசு … Read more