கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதி. கோமா நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள தனது கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். கோமா நிலையில் உள்ள கணவரின் … Read more