சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10வது தேர்ச்சி போதும் … உடனே விண்ணப்பிக்கவும் !
சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நிறுத்த மையம் ( One Stop Centre )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர். எனவே சேலம் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்னென்ன , கல்வி , வயது , … Read more