செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது? – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!
Senthil Balaji Case Judgment 2024 செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது: செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து வந்த போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது … Read more