முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி – ICUவில் தீவிர சிகிச்சை –  ஜாமீன் கிடைக்குமா?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி - ICUவில் தீவிர சிகிச்சை -  ஜாமீன் கிடைக்குமா?

Breaking News: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். Join WhatsApp Group இதையடுத்து தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் இருந்து வந்த நிலையில், இதுவரை 40 க்கும் … Read more