தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ திடீர் சோதனை.., என்ன காரணம்?.., 20 இடங்களில் ஏற்பட்ட பரபரப்பு!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ திடீர் சோதனை.., என்ன காரணம்?.., 20 இடங்களில் ஏற்பட்ட பரபரப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் வீட்டிற்கு சோதனை ஓட்டம்,நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் ரைடு விட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதாவது உபகரணங்கள் கொடுத்து உதவுதல், மூளைசலவை செய்தல், நிதி வசூல்  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். … Read more