முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 32 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா … Read more