நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!
பிரபல சின்னத்திரை நடிகர் யுவன் ராஜ் நேத்ரன் திடீர் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் யுவன் ராஜ் நேத்ரன்: சின்னதிரையில் மருதாணி, ரஞ்சிதமே உள்ளிட்ட தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் யுவன் ராஜ் நேத்ரன். இவர் நடிப்பையும் தாண்டி டான்ஸர், நடிகர் என பன்முகம் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமாக கலந்து கொண்டு தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார். நடிகர் யுவன் … Read more