சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள் – என்னது ஹன்சிகா சீரியல்ல நடிச்சிருக்காங்களா?
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய 5 நடிகைகள்: தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் போலவே சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார். சில சீரியல் நடிகைகளுக்காகவே குடும்பத்துடன் சேர்ந்து தொடரை பார்த்து வருகிறார்கள் இளைஞர்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சின்னத்திரையில் நம்மை குஷிப்படுத்திய சில நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி சீரியலில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி வாகை சூடிய நடிகைகள் குறித்து இந்த … Read more