சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன் – திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
kollywood update: சினிமாவில் இருந்து வேறு துறைக்கு போகும் சினேகன்: பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர் இதுவரை 600க்கும் மேலான பாடல்களை எழுதியுள்ளார். இதை தவிர்த்து இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். cinema news in tamil Join WhatsApp Group குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more