இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் தகுதியான பெண்களுக்கு தையல் மெஷின் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலவச தையல் இயந்திரம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி கடந்த 2021 ஆண்டு ஆட்சியை அமைத்ததில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. Join WhatsApp Group அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டத்தில் … Read more