“மஞ்சுமெல் பாய்ஸ்” பட இயக்குனர் மீது பாலியல் புகார்., சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.., என்ன நடந்தது?
பாலியல் புகார் தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற கமலின் குரல் தான் கேட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மலையாளத்தில் வெளியான “மஞ்சுமெல் பாய்ஸ்” படம் தான். 11 நண்பர்கள் கொடைக்கானலுக்கு சென்ற போது குணா குகைக்குள் மாட்டிக்கொண்ட நண்பனை சகா நண்பர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்பதுதான் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் என்பதால் … Read more