சூப்பர் ஸ்டார் உருவம் பொறித்த தங்க நாணயம் – பாரீஸ் க்ரெவின் மியூசியம் வெளியீடு – ரசிகர்கள் பெருமை!!
Bollywood Cinema: சூப்பர் ஸ்டார் உருவம் பொறித்த தங்க நாணயம்: பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. Join WhatsApp Group குறிப்பாக இந்த இரண்டு படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஷாருக்கான். இப்படி இருக்கையில் இவருக்கு மேலும் பெருமை … Read more