அஜித் மனைவி ஷாலினி ஒரு பாடகியா – அடேங்கப்பா தலைக்கு காதல் வர இதுதான் காரணமாம்?
அஜித் மனைவி ஷாலினி ஒரு பாடகியா: தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தொடங்கி, பிரபல நடிகையாக இருந்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். Join WhatsApp Group அமர்க்களம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த போது தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. அதன் பின்னர் … Read more