சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?
கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவான சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவ ராஜ்குமார்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சிவ ராஜ்குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அங்குள்ள ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜெயிலரை தொடர்ந்து, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருக்கிறார். சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் … Read more