தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு !
தற்போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழக அரசின் 50 வது புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். … Read more