விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா? – வெளியான ஷாக்கிங் தகவல்!
இயக்குனர் விக்னேஷ் சிவனின் “LIC” திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதா: தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் தான் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த இரண்டு படங்களும் அவரது கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். Join WhatsApp Group தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற படத்தில் … Read more