பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் – என்ன காரணம் தெரியுமா?

பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் - என்ன காரணம் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனியில் ஏகப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் இப்படி இருக்கையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் இருப்பதாகவும், தனியார் வாகனங்கள் சென்று வருவதாக கூறி தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்தனர். அதுமட்டுமின்றி தனியார் … Read more