பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!
சுட்டுக் கொலை மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் யாதவ் என்பவர் பா.ஜ.க. விவசாய சங்க மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில்,இவர் இன்று (07-03-24) காலை தன்னுடைய வீட்டில் காரில் கிளம்பி வெளியே … Read more