பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR – சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!
மக்கள் செல்வன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8ல் பங்கேற்ற தீபக் பெயரில் போலி PR நடப்பதாக குறித்து சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 8: விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 8. தற்போது 70 நாட்களை கடந்து பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த வாரமும் சண்டை சச்சரவு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. … Read more