நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024) ! அதிகாரபூர்வ அறிவிப்பு… உங்க மாவட்டம் இருக்கலாம் மக்களே !!

நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024)

மின்தடை: நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024). மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஈரோடு, தேனீ, சேலம்,சென்னை, கோவை, போன்ற மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஏரியா இதில் இருந்தால் அதற்கான தேவைகளை முன்னரே செய்ய முடியும். இது மின்சார வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு. நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024) வில்லரசம்பட்டி – ஈரோடு பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், … Read more