சித்தார்த்துடன் ஜோடி சேரும் நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
சித்தார்த்தை தற்போது திருமணம் செய்து கொள்ள போகும் அதிதி ராவின் முன்னாள் கணவர் குறித்து முக்கியமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. சித்தார்த் – அதிதிராவ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சித்தார்த். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதிதிராவ் என்ற நடிகையை காதலித்து வருவதாக சமீப காலமாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் … Read more