சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி  – அட அதுவும் “இந்தியன் 2” பட நடிகரோடய?

சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி  - அட அதுவும் "இந்தியன் 2" பட நடிகரோடய?

சரத்குமார் நடித்த சூரிய வம்சம் மூவிற்கு பிறகு இணையும் சூப்பர் ஹிட் ஜோடி: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் சரத்குமார். தற்போது இவர் குணசித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் அல்டிமேட்டாக நடித்து வருகிறார். இருப்பினும் அவர் கெரியரில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கலாம். Join WhatsApp Group ஆனால் இப்பொழுது வரை பேசப்படும் திரைப்படம் என்றால் அது சூரிய வம்சம் தான். இப்போது கூட சில டிவி சேனல்கள் … Read more