அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் – பிரிவுக்கு காரணம் இது தானா?

அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் - பிரிவுக்கு காரணம் இது தானா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அயலான். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவரின் கெரியரில் மிக முக்கியமானவர் தான் டி.இமான் தான். சமீபத்தில் அவர்களுக்குள் சில மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரே படத்தில் பயணிக்க மாட்டோம் என்று இமான் தெரிவித்திருந்தார். மேலும் சிவா எனக்கு துரோகம் செய்து விட்டார் என்று … Read more