தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
தீபாவளிக்கு வெளியாகி, தற்போது வரை தியேட்டரில் வெற்றி நடை போட்டுக் ஓடும் போதே அமரன் திரைப்படத்தின், OTT-யில் ரிலீசாகும் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமரன் திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் அமரன். ராணுவத்தில் பணியில் இருக்கும் உயிரை இழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. Join telegram Group முதல் முறையாக நம் … Read more