தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Breaking News: தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்: TNPSC தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறையில் இருக்கும் காலி பணியிடங்களை தேர்வு நடத்தி தேர்வர்களை நிரப்பி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் சமீபத்தில் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடிய விரைவில் TNPSC குரூப் 2 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய … Read more