Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!
Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. போல்பேட்டை – தூத்துக்குடி: போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மருதூர் – அரியலூர்: சுக்கு … Read more