IOB வங்கி SNEHAவேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
IOB வங்கி SNEHA வேலைவாய்ப்பு 2023. Indian Overseas Bank சார்பில் ” SNEHA” அறக்கட்டளை இயங்கி வருகின்றது. இவைகள் 14 கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை நடத்தி வருகின்றது. அதன்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் ஆசிரியர் , உதவியாளர் மற்றும் கையாள பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. IOB வங்கி SNEHA வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி … Read more