2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் – 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் - 22 ஆண்டுகளுக்கு பிறகு உடல் கண்டெடுப்பு!!

Breaking News: 2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர்: பொதுவாக மலை பகுதிகளில் ட்ரக்கிங் செல்வது பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். குறிப்பாக பனி மலைகளில் உச்சி வரை ஏறி தங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொடி நடும் வழக்கத்தை பழக்கமாக வைத்துள்ளனர். வழியில் எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும் கூட தாங்கள் எடுத்து வைத்த முயற்சியை கை விடாமல் கடைசி வரை போராடி சில வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2002ல் பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர் … Read more