தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிறப்பு பரிசு : சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00 ,000 விருதுத்தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அத்துடன் இவ்விருதாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார் அடிப்படை … Read more