மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?

மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?

நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்கள் மதுரையில் பல பகுதிகளில் உள்ள நிலையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். ஹோட்டல்: சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சூரிக்கு சொந்தமான உணவகங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநகர், ரிசர்வ்லைன், அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வருகிறது. டீ முதல் சாப்பாடு வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற கடைகளை காட்டிலும், இந்த … Read more

எப்பா.., விசுவாசத்துல நாயையே தூக்கி சாப்ட்ருவாரு போலயே? சூரியின் “கருடன்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!!

எப்பா.., விசுவாசத்துல நாயையே தூக்கி சாப்ட்ருவாரு போலயே? சூரியின் "கருடன்" கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடியனாக உள்ளே நுழைந்து தற்போது  ஹீரோவாக அசத்தி வருபவர் தான் நடிகர் சூரி. இவர் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது மீண்டும் சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் கருடன். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, R S. துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, … Read more