இந்த போட்டோவில் உள்ள பிரபலம் யார் தெரியுமா – பிக்பாஸ் 8ல் கலக்குபவர் தான்!
பிக்பாஸ் 8 சவுந்தர்யா சிறுவயது புகைப்படம்: விஜய் டிவியில் பிரபலமான ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த ஷோவில் கலந்து கொண்ட அனைவருமே மக்களிடையே மிகவும் பரிச்சயமானவர்கள். இந்த 8வது சீசனில் எந்த போட்டியாளர் டைட்டில் அடிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். Join WhatsApp Group மேலும் தற்போது இந்த ஷோவின் மூலம் பிரபலமானவர்களின் சிறு வயது புகைப்படம் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்க … Read more