தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 4232 காலியிடங்கள் தகுதி: 10th, ITI தேர்ச்சி
Railway Recruitment 2025: தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025 இல் 4232 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாடு – வேலூர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025 வேலையின் பெயர்: AC Mechanic சம்பளம்: பயிற்சி விதிமுறைகளின்படி காலியிடங்களின் எண்ணிக்கை: 143 கல்வி தகுதி: 50% (மொத்தம்) மதிப்பெண்களுடன் 10வது/SSC மற்றும் ITI மெக்கானிக் … Read more