வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 – நவம்பரில் தொடக்கம் !
தற்போது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் : தமிழ்நாட்டில் உள்ள 18 வயது … Read more