கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ! தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை – மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை !

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ! தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை !

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள். தற்போது தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் … Read more