பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 ! தலைமை அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !
இந்தியாவில் சர்வதேச வங்கி கணக்குகள் உட்பட பல்வேறு வங்கி சேவைகளை வழங்க கூடிய பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024 மூலம் தலைமை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட வங்கி பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உட்பட இதர தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் பரோடா வங்கி வேலை பிரிவு வங்கி வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 04 வேலை இடம் … Read more