இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SAI மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
SAI என்னும் மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 அமைப்பில் மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்தெடுக்கப்படும் நபர்கள் ஒலிம்பிக் போட்டி திட்டத்திற்கு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து காண்போம். நிறுவனம் Sports Authority of India வேலை பிரிவு மத்திய அரசு வேலை காலியிடங்களின் எண்ணிக்கை … Read more