42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மோசமான சாதனை!
இலங்கை(sri lanka) அணிக்கும் தென்னாபிரிக்க(south africa) அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நேற்று தென்னாபிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ் மீட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 191 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் … Read more