AIASL Srinagar Recruitment 2024 ! 55க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
AIASL Srinagar Recruitment 2024. AI விமான நிலைய சேவைகள் நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ளது, இது இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒரு முன்னணி தரை கையாளுதல் சேவை வழங்கும் நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனம் 82க்கும் அதிகமான விமான நிலையங்களுக்கு சேவை அளிக்கிறது. தற்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட நேரடி நேர்காணல் நடத்துகிறது. … Read more