SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க மக்களே!
Staff Selection Commission (SSC CGL 2024): மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அதற்காக சில தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்தெடுத்து வருகிறது தேர்வாணையம். அதன்படி தற்போது மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மத்திய அரசு துறையில் உள்ள 17,727 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. மேலும் இதற்கு ஒருங்கிணைந்த பட்டதாரி … Read more