SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 ! 2006 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க அதிகாரபூர்வ லிங்க் உள்ளே !

SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 ! 2006 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க அதிகாரபூர்வ லிங்க் உள்ளே !

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பின் படி SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 2006 Grade ‘C’ & ‘D பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். நிறுவன பெயர் Staff Selection Commission வேலை பிரிவு மத்திய அரசு வேலை காலியிடங்கள் எண்ணிக்கை 2006 தொடக்க தேதி 26.07.2024 கடைசி … Read more