தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 25 அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடம் – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 25 அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடம் - 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் STAT சார்பில் தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர், ஓட்டுநர் , இரவுக்காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பின் பெயர் தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை காலியிட அறிவிப்பு எண் STAT 01 / 2024 வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 25 வேலை இடம் சென்னை, கோவை , மதுரை தொடக்க தேதி … Read more