கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் – கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் - கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ்: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் தான் நடிகர் கருணாகரன். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் அவருக்கு தென்றல் ராஜேந்திரன் (44) என்ற மனைவி இருக்கிறார். இப்படி இருக்கையில் அவர்கள் வீட்டில் இருந்து 59.7 சவரன் நகை சிறிது … Read more